சம்பவம் செய்தி

தமிழ்நாடு

102 மதுபான பாட்டில் பறிமுதல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் கூடுதல் விலைக்கு மது விற்பதாக வந்த தகவல்படி, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விற்கப்படுவதற்காக தயாராக இருந்த, 102 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பவானிசாகரில் மது கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு கார் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் கூடுதல் விலைக்கு மது விற்பதாக வந்த தகவல்படி, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விற்கப்படுவதற்காக தயாராக இருந்த, 102 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பவானிசாகரில் மது கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X