சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் இருந்து குதித்த மாணவர் காயம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோபி: சத்தியமங்கலத்தை சேர்ந்த முருகன் மகன் பாலகுமாரன், 18. கோபி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். இவர் சக நண்பர்களுடன், சத்தியில் இருந்து அரசு மப்சல் பஸ்சில் கல்லூரிக்கு நேற்று காலை, 9:30 மணிக்கு பயணித்தார். கரட்டடிபாளையம் பஸ் ஸ்டாப் வந்ததும், பாலகுமாரன் இறங்க மறந்துவிட்டார். மற்ற மாணவர்கள் கூச்சலிட்டதால், பாலகுமாரன் பஸ்சில் இருந்து கீழே எட்டி

கோபி: சத்தியமங்கலத்தை சேர்ந்த முருகன் மகன் பாலகுமாரன், 18. கோபி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். இவர் சக நண்பர்களுடன், சத்தியில் இருந்து அரசு மப்சல் பஸ்சில் கல்லூரிக்கு நேற்று காலை, 9:30 மணிக்கு பயணித்தார். கரட்டடிபாளையம் பஸ் ஸ்டாப் வந்ததும், பாலகுமாரன் இறங்க மறந்துவிட்டார். மற்ற மாணவர்கள் கூச்சலிட்டதால், பாலகுமாரன் பஸ்சில் இருந்து கீழே எட்டி குதித்தார். இதனால், பலத்த காயங்களுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X