சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளுடன், மனைவி மாயம்; போலீசில் கணவர் புகார்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: தன் மகளுடன் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.மொடக்குறிச்சி, கோபாலிபாறையை சேர்ந்தவர் சிவராஜ், 30. வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர் மனைவி சவுந்தர்யா, 26. இவர்களுக்கு தீபிக்?ஷா, 6, தக்?ஷிகா, 4, என இரு மகள்கள் உள்ளனர். கடந்த, 4ம் தேதிக்கு முன்னதாக இரு நாட்கள் அடிக்கடி மொபைல் போனில் சவுந்தர்யா பேசியுள்ளார். சிவராஜ் கேட்ட போது,

ஈரோடு: தன் மகளுடன் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.


மொடக்குறிச்சி, கோபாலிபாறையை சேர்ந்தவர் சிவராஜ், 30. வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர் மனைவி சவுந்தர்யா, 26. இவர்களுக்கு தீபிக்?ஷா, 6, தக்?ஷிகா, 4, என இரு மகள்கள் உள்ளனர். கடந்த, 4ம் தேதிக்கு முன்னதாக இரு நாட்கள் அடிக்கடி மொபைல் போனில் சவுந்தர்யா பேசியுள்ளார். சிவராஜ் கேட்ட போது, ராங்கால் என தெரிவித்துள்ளார். இதுபற்றி சவுந்தர்யாவின் பெற்றோரிடம் சிவராஜ் தெரிவித்துள்ளார். அவர்களும், தன் மகளை மிரட்டி எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கடந்த, 4ல் காலை வீட்டை விட்டு தக்?ஷிகாவுடன் சவுந்தர்யா வெளியே சென்றார். சில மணி நேரம் கழித்து சிவராஜூக்கு போன் செய்த சவுந்தர்யா, தான் தற்போது சேலத்தில் இருப்பதாகவும், சென்னை சென்று கொண்டிருப்பதாக கூறி மொபைல் போன் இணைப்பை துண்டித்தார். அதன் பின் மொபைல் போன் சுவிட்ச் ஆன் செய்யப்படவில்லை. இதுகுறித்து அரச்சலூர் போலீசில் சிவராஜ் அளித்த புகார்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X