பொது செய்தி

தமிழ்நாடு

'லட்சம் மரக்கன்று நடும் பணி ஒரு வாரத்தில் முடியும்'

Added : அக் 07, 2021
Share
Advertisement
சேலம்: கொண்டலாம்பட்டி மண்டலம், 50வது வார்டு, பூங்கா அருகில் உள்ள மைதானத்தில், நகருக்குள் வனம் திட்டத்தில், நேற்று, 1,000 மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. கமிஷனர் கிறிஸ்துராஜ் மரக்கன்று நட்டு தொடங்கிவைத்த பின் கூறியதாவது: கடந்த, 20ல், அமைச்சர் நேரு, சேலம் வந்தபோது, ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், 71 இடங்களில், 8 லட்சத்து, 5,460 சதுரடியில் நட

சேலம்: கொண்டலாம்பட்டி மண்டலம், 50வது வார்டு, பூங்கா அருகில் உள்ள மைதானத்தில், நகருக்குள் வனம் திட்டத்தில், நேற்று, 1,000 மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. கமிஷனர் கிறிஸ்துராஜ் மரக்கன்று நட்டு தொடங்கிவைத்த பின் கூறியதாவது: கடந்த, 20ல், அமைச்சர் நேரு, சேலம் வந்தபோது, ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், 71 இடங்களில், 8 லட்சத்து, 5,460 சதுரடியில் நட திட்டமிட்டு, இதுவரை, 57 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில், இப்பணி முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X