சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலனுடன் காதலி ஓட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, செட்டிச்சாவடியை சேர்ந்த, தங்கராஜ் மகள் ரவீனா, 24. எம்.எஸ்சி., படித்த இவர், ஜான்சன்பேட்டையில் உள்ள, தனியார் காபி நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த, கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த பிரவீன், 26, ரவீனா காதலித்தனர். இதற்கு, ரவீனா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, வேலையை விட்டு நிறுத்தினர். மூன்று மாதம் வீட்டில் இருந்த அவர், நேற்று

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, செட்டிச்சாவடியை சேர்ந்த, தங்கராஜ் மகள் ரவீனா, 24. எம்.எஸ்சி., படித்த இவர், ஜான்சன்பேட்டையில் உள்ள, தனியார் காபி நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த, கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த பிரவீன், 26, ரவீனா காதலித்தனர். இதற்கு, ரவீனா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, வேலையை விட்டு நிறுத்தினர். மூன்று மாதம் வீட்டில் இருந்த அவர், நேற்று மதியம், 3:30 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிச்சென்று, காதலனை திருமணம் செய்து கொண்டார். தங்கராஜ் புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X