சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி விவசாயி பலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அடுத்த சேவகானப்பள்ளி அருகே கூஸ்தனப்பள்ளியை சேர்ந்தவர் சின்னமுனுசாமி, 70, விவசாயி; இவர் நேற்று மதியம், 12:30 மணிக்கு, பாகலூர் சாலையில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். அப்பகுதியிலுள்ள டூவீலர் ஸ்டாண்ட் அருகே, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி, அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து

ஓசூர்: ஓசூர் அடுத்த சேவகானப்பள்ளி அருகே கூஸ்தனப்பள்ளியை சேர்ந்தவர் சின்னமுனுசாமி, 70, விவசாயி; இவர் நேற்று மதியம், 12:30 மணிக்கு, பாகலூர் சாலையில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். அப்பகுதியிலுள்ள டூவீலர் ஸ்டாண்ட் அருகே, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி, அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X