சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காப்பர் ஒயர் திருடியவர் கைது

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.உச்சனப்பள்ளியை சேர்ந்தவர் ரவி, 41, விவசாயி; இவர் கடந்த, 4ல் நள்ளிரவு விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, மின்மோட்டார் அறையில், 5,400 ரூபாய் மதிப்புள்ள, 30 மீட்டர் காப்பர் ஒயர் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக, ரவி புகார்படி, தளி போலீசார் விசாரித்தனர். இதில், ஜக்கேரி திருப்பாச்சி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிராஜ், 31, என்பவர்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.உச்சனப்பள்ளியை சேர்ந்தவர் ரவி, 41, விவசாயி; இவர் கடந்த, 4ல் நள்ளிரவு விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, மின்மோட்டார் அறையில், 5,400 ரூபாய் மதிப்புள்ள, 30 மீட்டர் காப்பர் ஒயர் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக, ரவி புகார்படி, தளி போலீசார் விசாரித்தனர். இதில், ஜக்கேரி திருப்பாச்சி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிராஜ், 31, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்து, அவரை கைது செய்த போலீசார், காப்பர் ஒயரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X