அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிக்கு 'சிசிடிவி' கேமரா

Added : அக் 07, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மை கொட்டாய் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகள் இரவில் பள்ளிக்குள் வருவதை தடுக்கவும், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையிலும் பள்ளியின் மூன்று இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டது. இதற்கான நிதியை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் நேரு இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து வழங்கியது. மேலும்,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மை கொட்டாய் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகள் இரவில் பள்ளிக்குள் வருவதை தடுக்கவும், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையிலும் பள்ளியின் மூன்று இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டது. இதற்கான நிதியை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் நேரு இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து வழங்கியது. மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் புதிதாக, 10 புரவலர்கள் சேர்க்கப் பட்டனர். நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். இதில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெருமாள், ஆசிரியர் அருள்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X