பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: தமிழகத்தில், கொரோனா தாக்கத்தால், கடந்த எட்டு மாதமாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கவில்லை. கொரோனா தளர்வுகளுக்கு பின் நேற்று அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. அவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின், 40 விழுக்காட்டிற்கு மேல் பாதித்தவர்களுக்கு மாற்றுத்திறன் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன்மூலம் துறை சார்பில்

கிருஷ்ணகிரி: தமிழகத்தில், கொரோனா தாக்கத்தால், கடந்த எட்டு மாதமாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கவில்லை. கொரோனா தளர்வுகளுக்கு பின் நேற்று அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. அவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின், 40 விழுக்காட்டிற்கு மேல் பாதித்தவர்களுக்கு மாற்றுத்திறன் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன்மூலம் துறை சார்பில் வழங்கப்படும் மாத உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X