சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுவை ஊசி மூலம் உடலில் செலுத்திய வாலிபர் பலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், மதுவை ஊசி மூலம் உடலில் செலுத்திய வாலிபர் மயங்கி விழுந்து பலியானார். ஈரோடு, பெரியசேமூர் கள்ளன்காடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த ராம்குமார் மகன் நாகராஜ், 23, கட்டட தொழிலாளி. இவர் மது, பல்வேறு போதை வஸ்துகளுக்கு அடிமையானவர். கடந்த, 28ல் அதிக போதை தேவைப்பட்டதற்காக, டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலை வாங்கி, மதுவை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளார். இதுதவிர போதை

ஈரோடு: ஈரோட்டில், மதுவை ஊசி மூலம் உடலில் செலுத்திய வாலிபர் மயங்கி விழுந்து பலியானார். ஈரோடு, பெரியசேமூர் கள்ளன்காடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த ராம்குமார் மகன் நாகராஜ், 23, கட்டட தொழிலாளி. இவர் மது, பல்வேறு போதை வஸ்துகளுக்கு அடிமையானவர். கடந்த, 28ல் அதிக போதை தேவைப்பட்டதற்காக, டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலை வாங்கி, மதுவை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளார். இதுதவிர போதை வஸ்துகளையும் உட்கொண்டுள்ளார். அளவுக்கு அதிகமான போதையால் வீட்டிலேயே நாகராஜ் மயங்கி விழுந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X