ஆப்கன் பள்ளியில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி; 15 பேர் படுகாயம்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகி உள்ளனர்; 15 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். ஆப்கனை கடந்த ஆக., 15ம் தேதி தலிபான்கள் கைப்பற்றினர். அதன்பின், பெண்களுக்கு கல்வி மறுத்ததோடு, 2000 முதல் 2020ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுகளில் ஆப்கன் மாணவர்கள் பெற்ற பட்டம் பயனற்றது என, பல்வேறு அடாவடி உத்தரவுகளை பிறப்பித்தனர். இதற்கு கல்வியாளர்களும் ஐ.நா.,

காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகி உள்ளனர்; 15 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.



latest tamil news



ஆப்கனை கடந்த ஆக., 15ம் தேதி தலிபான்கள் கைப்பற்றினர். அதன்பின், பெண்களுக்கு கல்வி மறுத்ததோடு, 2000 முதல் 2020ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுகளில் ஆப்கன் மாணவர்கள் பெற்ற பட்டம் பயனற்றது என, பல்வேறு அடாவடி உத்தரவுகளை பிறப்பித்தனர். இதற்கு கல்வியாளர்களும் ஐ.நா., சபையும் கண்டனம் தெரிவித்துள்ளன.


latest tamil news



இந்நிலையில், ஆப்கனின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் உள்ள மதப் பள்ளியில் கையெறி குண்டு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது; 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேபோல், கடந்த 3ம் தேதி காபூலில் உள்ள மசூதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள்; 32 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-அக்-202105:25:39 IST Report Abuse
Kasimani Baskaran மூர்க்கர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
Rate this:
Cancel
தேசியமும் தெய்வீகமும் தாலிபான் தீவிரவாத நாய்களுக்கு முட்டுக்கொடுக்கும் உள்ளூர் கூலிபான் பணம் அனுப்ப வேண்டியது தானே படிப்பு சிலவுக்கு பிச்சகார பயலுக அவனுக்கு மதம் மட்டுந்தான் மனிதாபிமாணம் இல்லாதவனுக
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
07-அக்-202121:54:44 IST Report Abuse
mohan மக்கள் அனைவரும் வேறு நாட்டிற்கு சென்று விடவும்..அதற்கான அற்பமான செயல்..எல்லாம் பணத்திற்காக...இவர்களுக்கு தேவை நிலம் மட்டும், மக்கள் அல்ல, அதனால் தான் சிரியாவிலும் துரத்தினர், இப்பொழுது ஆப்கானில் துரத்துகின்றநர்..மக்களுக்கு புரியவில்லை..புரிந்தவர்கள் வேறு நாட்டிற்கு சென்று விட்டனர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X