பொது செய்தி

தமிழ்நாடு

குறுவை நெல் கொள்முதல் விரைவில் முடிக்க முதல்வர் உத்தரவு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: குறுவை நெல் கொள்முதல் பணிகளை யாருக்கும்பாதிப்பின்றி விரைவில் சிறப்பாக செய்து முடிக்கும் படி அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் குறுவை நெல் சாகுபடி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் குறுவை நெல் கொள்முதல் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் தொலைபேசி வழியாக விவரங்கள்

சென்னை: குறுவை நெல் கொள்முதல் பணிகளை யாருக்கும்பாதிப்பின்றி விரைவில் சிறப்பாக செய்து முடிக்கும் படி அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.latest tamil newsசென்னை தலைமை செயலகத்தில் குறுவை நெல் சாகுபடி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் குறுவை நெல் கொள்முதல் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் தொலைபேசி வழியாக விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து அக்.,1 ம் தேதி முதல் 6 ம் தேதி வரையில் 36,289 டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
08-அக்-202100:46:03 IST Report Abuse
Aarkay அப்படியே சேமிப்பு கிடங்குகளுக்கும் உரிய infrastructure செய்துகொடுக்கவும். பாடுபட்டு பயிரிட்ட நெல்மணிகள் மழையில், பனியில் நனைந்து வீணாவது தடுக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
07-அக்-202121:45:03 IST Report Abuse
சம்பத் குமார் 1) களத்தில் உண்மை நிலவரம் வேறு விதமானது. தங்களது தோல்வியை சாதனையாக பேசுவது திமுகவின் கை வந்த கலை.2). ஆன்லைனில் பதிவு செய்து விவசாயிகள் அவர்களுக்கு உரிய slot என்ன தேதியில் வருகிறதோ அந்த தேதியில் வந்தால் போதும் என்று தமிழக அரசாங்கம் சொன்னது.3). விவாசாயிகளிடம் போதுமான சேமிப்பு வசதி கிடையாது. அப்படியே தனியார் கிடங்கில் சேமிக்க வேண்டும் எனில் packing charges, loading and un loading charges, transport and rent for private warehouse இது எல்லாம் கொடுக்க முடியாது என்ற நிலையில் வயல் வெளியில் மற்றும் ரோட்டில் சேமித்து வைத்து உள்ளனர்.4). மழையினால் நெல் எல்லாம் முளைத்து விட்டது. அதாவது இப்போது நெல் நாற்று ஆக மாறிவிட்டது.5). மாநில அரசு தாங்கள் செய்த தவறை உணர்ந்து இப்பொழுது VAO சர்ட்டிபிகேட் இருந்தால் போதும் உடனடியாக வாங்கி கொள்ளலாம் என்று மாநில அரசு சொல்கிறது.6). விவசாயிகள் முளைத்த நெல்லையை எப்படி விற்பார்கள் அல்லது மழையில் நனைந்த நெல்லை அரசாங்கம் வாங்குமா அலல்து மத்திய அரசாங்கம் வாங்கினாலும் அந்த நெல் ஒன்று முளைத்து விடும் சாக்கு உள்ளே அல்லது பாழாகிவிடும்.7). விவாசியிகள் முக்காடு போட்டுக் கொண்டு போராடுகிறார்கள் தங்களது இந்த வருடம் வாழ் வாதாரம் போய்விட்டது என்று.8). இதில் ஒபன் வெளியில் நெல் சேமிப்பு கிடங்கு என்று 5 கோடி நெல் விரயம் அதாவது 25,000 மூட்டைகள்.9). ஒரு பக்கம் நெல் வீண் மறுபக்கம் இந்த வருடம் நெல் பற்றாக்குறை வரப் போகிறது இந்த மாதிரி திட்டமிடாத செயல்களால். விளைவு அரிசி இந்த வருடம் விலை உயரப் போகிறது.10). விலாசாயம் என்னவென்று தெரியாத ஒரு விவசாய அமைச்சர், கான்கிரீட் வயல் இடையே போட்டோவுக்கு போஸ் குடுக்கும் தலைவர். நாடு விளங்கினமாதிரிதான்.11). எல்லாம் காங்கிரஸ் அரைகுறையாக பசுமை புரட்சியை அமல்படுத்திய லட்சணம் இது. விளை பொருட்களை சேமித்து வைக்க கூடிய கிடங்குகள் மற்றும் விளை பொருட்களை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்ற வேண்டிய சிறு குறு தொழில்களை கிராம் தோறும் பஞ்சாயித்து தோறும் அன்றே நடைமுறைபடுத்தி இருந்தால் இன்று விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை, சேமிப்பு கிடங்கு மற்றும் மதிப்பு கூட்டிய பொருள்கள் உற்பத்தி மற்றும் கிராமங்களில் வேலை வாய்பு கிடைத்து இருக்கும்.12). வெட்டியாக சிலை அமைப்பது, அந்தப் இந்த பேரவை அமைப்பதை விடுத்து உருப்படியாக உடனடியாக சேமிப்பு கிடங்குகள், மதிப்பு கூட்டிய பொருள்கள் உற்பத்தி ஆகியவற்றை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.13). விவசாய அமைச்சருக்கு ஒரு வருடம் வயல்வெளிகளில் பயிற்சி கொடுக்கலாம். அப்பொழுதாவது அடுத்த வருடம் உருப்படியாக கொள்முதல் வேலை நடக்கும். அல்லது அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விவசாயம் தெரிந்த ஒருத்தரை அமைச்சர் ஆக்கலாம்.14). இட ஒதுக்கீடுகள் மற்றும் இட ஒதுக்கீடுகள் மூலம் பிரமோஷன் பெற்ற அதிகாரிகளின் பேச்சை தவிர்த்து போன அரசாங்கம் அமர்த்திய அதிகாரிகளை கொண்டு விவசாய பட்ஜெட் மற்றும் மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.15). மத்திய அரசாங்கம் கிடங்குகள் மற்றும் மதிப்பு கூட்டிய பொருள்கள் உற்பத்தி ஆகியவற்றை subsidy மற்றும் குறைந்த வட்டியில் கடன் உதவி மூலம் அந்தந்தப் பகுதி விவசாயகளிக்கு வழங்கி கிராம் தோறும் இதனை நடை முறை படுத்த வேண்டும். அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும், விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் மற்றும் கிராம் தோறும் வேலை வாய்ப்பு பெருகும்.16). விவசாயிகளின் இந்த கொள்முதல் பிரச்சினையை எந்த தொலைகாட்சி ஊடகம் பெரிதாக பேசியதாக தெரியவில்லை. 17). மாநில அரசும் உருப்படியான முயற்ச்சி எடுக்கணும். மைக் கிடைத்தா அறிக்கை அல்லது பேப்பர் கிடைத்தா மத்திய அரசுக்கு கடிதம் என்று பொழுது போக்க கூடாது‌ 18). இந்த ஆடி கார் அய்யாசாமி எங்கே போனார் என்று தெரியவில்லை. நீயூஸ் பேப்பரில் காணவில்லை என்று செய்தி போட்டால் நம் கண்ணுக்கு தட்டு படுவாரோ. மில்லியன் டாலர் கேள்வி.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
07-அக்-202120:53:18 IST Report Abuse
Natarajan Ramanathan கொள்முதல் செய்ய நெல்லை மழையில் நனையாமல் பாதுகாக்க வக்கில்லாத தத்தி சுடலை அரசு ஒழியவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X