ஜம்மு-காஷ்மீர் மக்களை பாதுகாப்பதில் மத்திய அரசு தோல்வி: ராகுல் குற்றச்சாட்டு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக காங்., எம்.பி., ராகுல் குற்றம்சாட்டினா்ர.இன்று (அக்.07) ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் கூறியது, காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள்
ஜம்மு-காஷ்மீர், மத்திய அரசு தோல்வி  ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக காங்., எம்.பி., ராகுல் குற்றம்சாட்டினா்ர.

இன்று (அக்.07) ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


latest tamil newsஇது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் கூறியது, காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பண மதிப்பிழப்பு, சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்படவும் இல்லை; நிறுத்தப்படவும் இல்லை. இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
08-அக்-202109:46:39 IST Report Abuse
mathimandhiri கோமாளி என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம்...கோமாளிக்கு இவ்வளவு கோடிகளா? இல்லை நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் கோமாளி என்று////நாமே கோமாளிகள்///
Rate this:
Cancel
08-அக்-202108:17:36 IST Report Abuse
சம்பத் குமார் 1). சோனியா இத்தாலி பிரியங்கா வதோதரா காங்கிரஸூக்கு காஷ்மீர் பற்றி பேச அருகதை இல்லை.2). ராகுலுக்கு ஏன் இந்த சவுண்ட். காங்கிரஸ் கட்சியில் ஒரு எம்.பி மட்டுமே.3). ராகுலை பிரதம வேட்பாளராக எந்த எதிர் கட்சிகளும் முன் மொழிய வரவில்லை.4). சொந்த காங்கிரஸ் கட்சியிலே அவரை பிரதம வேட்பாளராக கருதவில்லை. சின்ன விளையாட்டு குழந்தையாக கருதுகிறார்கள்.5). ஏன் அவரது சொந்த தாய் சோனியா சகோதரி பிரியங்கா கூட பிரதம வேட்பாளராக ராகுலை முன் மொழிய தயாராகவில்லை. 6). ராகுல் ஜீ பிறகு எதற்கு இந்த கூப்பாடு. ஒரமாக போய் விளையாடுங்கள்.7). தமிழ்நாடு கேரளாவாக இருந்தால் பள்ளி கல்லூரிகளில் தண்டல் பசிக்கி எடுத்து விளையாட்டு காட்டலாம். காஷ்மீரில் இது எடுப்படாது.8). POK( Pakistan occupied Kashmir) யை இந்தியாவுடன் இணைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அது ஒன்றே இதற்கான தீர்வு ஆக இருக்கும். நன்றி ஐயா
Rate this:
Cancel
Ranganathan - Doha,கத்தார்
08-அக்-202108:06:59 IST Report Abuse
Ranganathan This is other way around. Only Congress failed and Mr. Rahul Should blame Congress rulers not current central Government. This kind of utterances is exposing his own self.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X