சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

கம்யூ., எனும் காகித கப்பல்!

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கம்யூ., எனும் காகித கப்பல்!சிவகங்கையில் நடந்த சத்துணவு ஊழியர்கள் சங்க மாநாட்டில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'நாடு முழுவதும் பா.ஜ., மூழ்கும் கப்பலாக உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் வெற்றியே, இதை உறுதி செய்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், பா.ஜ., தோல்வியை சந்தித்து வருகிறது...' என்றார்.மாநாட்டில் பங்கேற்ற பெண்
பக்க வாத்தியம்


கம்யூ., எனும் காகித கப்பல்!



சிவகங்கையில் நடந்த சத்துணவு ஊழியர்கள் சங்க மாநாட்டில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'நாடு முழுவதும் பா.ஜ., மூழ்கும் கப்பலாக உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் வெற்றியே, இதை உறுதி செய்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், பா.ஜ., தோல்வியை சந்தித்து வருகிறது...' என்றார்.
மாநாட்டில் பங்கேற்ற பெண் ஒருவர், 'மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்போர், இடை தேர்தலில் ஜெயிப்பது பெரிய விஷயமில்லை... அது கிடக்கட்டும்... பா.ஜ., என்பது மூழ்கும் கப்பல் என்றாலும், ஓட்டையை அடைக்கலாம்... கம்யூ., கட்சி, நாடு முழுதும் காகித கப்பலாக அல்லவா இருக்கு...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-அக்-202115:21:36 IST Report Abuse
D.Ambujavalli ஒரு காலத்தில் காங்கிரசுக்கு சரியான போட்டி என்றிருந்த கம்யூ. இன்று ஒரு கைவிரல்களே போதும் என்னுமளவு பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு, நேற்று வந்த கட்சிகளுக்கெல்லாம் ஜால்றா தட்டுகிறார்களாம் இதில் பாஜவை சொல்ல வாய் வருகிறதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X