உ.பி.,யில் காட்டாட்சி!

Added : அக் 07, 2021
Share
Advertisement
உ.பி.,யில் காட்டாட்சி!உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை சம்பவம் ஒரு மிகப்பெரிய சதி. மாநிலத்தில் காட்டாட்சி நடப்பதற்கு சிறந்த சான்றாக இந்த சம்பவம் உள்ளது. இதற்கு பா.ஜ., அமைச்சர்கள் தான் முழு பொறுப்பு.ரஷித் ஆல்விமூத்த தலைவர், காங்கிரஸ்கைது செய்யாதது ஏன்?லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின்
 உ.பி.,யில் காட்டாட்சி!

உ.பி.,யில் காட்டாட்சி!

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை சம்பவம் ஒரு மிகப்பெரிய சதி. மாநிலத்தில் காட்டாட்சி நடப்பதற்கு சிறந்த சான்றாக இந்த சம்பவம் உள்ளது. இதற்கு பா.ஜ., அமைச்சர்கள் தான் முழு பொறுப்பு.

ரஷித் ஆல்வி

மூத்த தலைவர், காங்கிரஸ்

கைது செய்யாதது ஏன்?

லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தான் காரணம். பா.ஜ.,வைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

ஆணையத்துக்கு நன்றி!

பீஹாரில் இம்மாத இறுதியில் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதில் போட்டியிடும் எங்கள் கட்சிக்கு, 'லோக் ஜனசக்தி - ராம் விலாஸ்' என்ற பெயரை வழங்கி உள்ள தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

சிராக் பாஸ்வான்

தலைவர், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X