பொது செய்தி

இந்தியா

அபராத காலத்தை நீட்டித்து ரயில்வே வாரியம் உத்தரவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:முக கவசம் அணியாத பயணியருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை, அடுத்த ஆண்டு ஏப்ரல் 16 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்று பரவல் காரணமாக, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரயில் மற்றும் ரயில் நிலையங்களுக்கு முக கவசம் அணியாமல்

புதுடில்லி:முக கவசம் அணியாத பயணியருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை, அடுத்த ஆண்டு ஏப்ரல் 16 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்று பரவல் காரணமாக, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரயில் மற்றும் ரயில் நிலையங்களுக்கு முக கவசம் அணியாமல் வரும் பயணியருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட உத்தரவில் செப்., வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு, 2022 ஏப்., 16 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X