அரசியல் செய்தி

தமிழ்நாடு

உரத் தட்டுப்பாடு :சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து; ராமதாஸ்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:'யூரியா, டை - அமோனியம் பாஸ்பேட்' உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக, உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. தட்டுப்பாடு மற்றும் உரவிலை உயர்வால் காவிரி பாசன மாவட்டங்களில், சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.வேளாண் துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை டில்லிக்கு அனுப்பி,

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

'யூரியா, டை - அமோனியம் பாஸ்பேட்' உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக, உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. தட்டுப்பாடு மற்றும் உரவிலை உயர்வால் காவிரி பாசன மாவட்டங்களில், சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.வேளாண் துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை டில்லிக்கு அனுப்பி, தமிழகத்திற்கு தேவையான உரங்களை பெற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X