பொது செய்தி

தமிழ்நாடு

முளைப்பாரி உற்ஸவம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை தெற்கு ரத வீதி மங்கை மாகாளியம்மன் கோயிலில் 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.மாலையில் முளைப்பாரி ஊர்வலம் உத்தரகோசமங்கை நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை தெற்கு ரத வீதி மங்கை மாகாளியம்மன் கோயிலில் 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.மாலையில் முளைப்பாரி ஊர்வலம் உத்தரகோசமங்கை நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X