பொது செய்தி

தமிழ்நாடு

சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிேஷக விழா

Added : அக் 07, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் விஸ்வகர்ம ஐக்கிய சங்கம், ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் 17ம் ஆண்டு விஸ்வகர்ம ஜெயந்தி விழா,14 ஆண்டு சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிேஷக விழா நடந்தது.காலை 6:00 மணிக்கு விஸ்வகர்ம ேஹாமம்,கணபதி ேஹாமத்துடன் பூஜை நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு விஸ்வகர்ம உற்ஸவ மூர்த்தி வழிவிடு முருகன் கோயில்,

முதுகுளத்துார் : முதுகுளத்துார் விஸ்வகர்ம ஐக்கிய சங்கம், ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் 17ம் ஆண்டு விஸ்வகர்ம ஜெயந்தி விழா,14 ஆண்டு சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிேஷக விழா நடந்தது.

காலை 6:00 மணிக்கு விஸ்வகர்ம ேஹாமம்,கணபதி ேஹாமத்துடன் பூஜை நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு விஸ்வகர்ம உற்ஸவ மூர்த்தி வழிவிடு முருகன் கோயில், அரசு மருத்துவமனை வழியாக முக்கிய தெருக்களில் திருவீதி உலா நடந்தது.மாலை 5:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டினை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X