இன்றைய நிகழ்ச்சி (8.10.2021)| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி (8.10.2021)

Added : அக் 07, 2021
Share
ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்கஅபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை, 6:00 மணி.சுந்தரராஜப்பெருமாள்

ஆன்மிகம்: கோயில்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்கஅபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை, 6:00 மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பார்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00 மணி.நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரியம்மன் கோயில், அரண்மனை வளாகம், ராமநாதபுரம், நவராத்திரி விழா, அபிேஷகம் தீபாராதனை மதியம் 1:00 மணி, சிம்ம வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி.

நவராத்திரி விழா: முத்து மாரியம்மன்கோயில், சாயக்காரதெரு வெளிப்பட்டணம், ராமநாதபுரம், திருவிளக்கு பூஜை மாலை 6:00மணி.நவராத்திரிவிழா: மீனாட்சி, சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, மாலை 6:00மணிவழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், சிறப்பு அலங்கார பூஜை,வழிபாடு, காலை 6:00 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே,பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.ஸ்ரீ செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, காலை 6:00 மணி.அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், சிறப்பு பூஜை, காலை 6:30 மணி.

வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் காலை 8:00மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி, மதியம் 12:30 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X