பொது செய்தி

தமிழ்நாடு

உயர்ந்தது சிமென்ட், கம்பி விலை; பதறும் இன்ஜினியர்கள்,வீடு கட்டுவோர்

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பரமக்குடி : கட்டுமானத்திற்கு பிரதான தேவையாக உள்ள சிமென்ட் , கம்பி விலை கிடு, கிடுவென உயர்ந்து வருவதால், இத் தொழிலில் ஈடுபட்டுள்ள இன்ஜினியரியர்கள் மற்றும் வீடு கட்டுவோர் கலக்கத்தில் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலில் கட்டடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மணல் இன்றி கட்டுமான தொழில் சற்று மந்தமாக நடக்கிறது.இந்நிலையில்
 உயர்ந்தது சிமென்ட், கம்பி விலை;  பதறும் இன்ஜினியர்கள்,வீடு கட்டுவோர்

பரமக்குடி : கட்டுமானத்திற்கு பிரதான தேவையாக உள்ள சிமென்ட் , கம்பி விலை கிடு, கிடுவென உயர்ந்து வருவதால், இத் தொழிலில் ஈடுபட்டுள்ள இன்ஜினியரியர்கள் மற்றும் வீடு கட்டுவோர் கலக்கத்தில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலில் கட்டடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மணல் இன்றி கட்டுமான தொழில் சற்று மந்தமாக நடக்கிறது.இந்நிலையில் சிமெண்ட் விலை கடந்த இரண்டு நாட்களாக மூடை ஒன்றிற்கு 65 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இதேபோல் கம்பி விலை ஒரு டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய் உச்சம் அடைந்துள்ளது.தொடர்ந்து இன்ஜினியர்கள் தங்களது விலைக்குள் அடங்கும் வகையில்,வீடு கட்டுபவர்களிடம் ஏற்கனவே சதுர அடி விலை பேசி கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து ஏறிவரும் விலைவாசி உயர்வால் வீடு கட்டுவோர் இடையே பல்வேறு நிலைகளில் தொழில் ரீதியான பிரச்னை ஏற்படுகிறது.மத்திய, மாநில அரசுகள் கட்டுமானத் துறை மற்றும் தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-அக்-202107:40:47 IST Report Abuse
அப்புசாமி ஹ..ஹஹ்..ஹா... இந்திய பொருளாதாரம்... மன்னிக்கவும் விலைவாசி நாலு கால் பாய்ச்சலில் போய்க்கிட்டிருக்கு... இன்னிக்கி ரிசர்வ் வங்கி கெவுனர் பேசப் போறாரு. வட்டி விகிதம் ஏறப் போகுது. எல்லோரும் லட்சாதிபதி. குடிசைல கோடீசுவரர்கள்... ஹமாரா சங்கல்ப் ஹைன்... அல்லாருக்கும் ஊடு ஹைன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X