பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்துாரில் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Added : அக் 07, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பொசுக்குடி, பட்டி கிராமத்தில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். பொசுக்குடி காளி கோயில் முன்பு பக்தர்கள் அம்மன்,முருகன்,காளி உள்பட 20க்கும் மேற்பட்டோர் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பொசுக்குடி கிராமத்தில் தெருக்களில் ஊர்வலமாக

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பொசுக்குடி, பட்டி கிராமத்தில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். பொசுக்குடி காளி கோயில் முன்பு பக்தர்கள் அம்மன்,முருகன்,காளி உள்பட 20க்கும் மேற்பட்டோர் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பொசுக்குடி கிராமத்தில் தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். பின்பு காளி கோயிலில்அபிேஷகம், சிறப்புபூஜைகள் நடந்தது.முதுகுளத்துார் சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X