பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியர்களை பிற பணிக்கு பயன்படுத்த எதிர்ப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : அங்கன்வாடி ஊழியர்களை பிறதுறை பணிக்கு பயன்படுத்த கூடாது என ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாநில பொது செயலாளர் வாசுகி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, அங்கன்வாடியில் காலி பணியிடம் 2 ஆண்டாக நிரப்பவில்லை. இதனால் கூடுதல் மையங்களை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர வளைகாப்பு விழா, உணவு திருவிழா, வளர் இளம்பெண்களுக்கு பயிற்சி என அனைத்து பணியிலும்

சிவகங்கை : அங்கன்வாடி ஊழியர்களை பிறதுறை பணிக்கு பயன்படுத்த கூடாது என ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாநில பொது செயலாளர் வாசுகி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, அங்கன்வாடியில் காலி பணியிடம் 2 ஆண்டாக நிரப்பவில்லை. இதனால் கூடுதல் மையங்களை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர வளைகாப்பு விழா, உணவு திருவிழா, வளர் இளம்பெண்களுக்கு பயிற்சி என அனைத்து பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இது மட்டுமின்றி தேர்தல் பணியான ஓட்டுச்சாவடி அலுவலர், சுகாதார பணிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.செப்.,ல் இருந்து அங்கன்வாடி மையம் செயல்பட தொடங்கின. தற்போது தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடுவதால் அங்கன்வாடி ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இவர்களை பிற துறை பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X