சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்தி

Added : அக் 08, 2021
Share
Advertisement
முதியவர் பலிசிங்கம்புணரி: சதுர்வேதமங்கலம் கூலி தொழிலாளி சுகுமாறன் 60. அக்.6 அன்று காளாப்பூர் சென்று சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். பிரான்மலை ரோட்டில் வந்தபோது கால்வாயில் தவறி விழுந்து பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.மூதாட்டி மீது தாக்குதல்இளையான்குடி: கொம்படிமதுரையை சேர்ந்தவர் யாகம்மாள் 65.- இவரது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் செபஸ்தியான் 55,

முதியவர் பலி

சிங்கம்புணரி: சதுர்வேதமங்கலம் கூலி தொழிலாளி சுகுமாறன் 60. அக்.6 அன்று காளாப்பூர் சென்று சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். பிரான்மலை ரோட்டில் வந்தபோது கால்வாயில் தவறி விழுந்து பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டி மீது தாக்குதல்

இளையான்குடி: கொம்படிமதுரையை சேர்ந்தவர் யாகம்மாள் 65.- இவரது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் செபஸ்தியான் 55, குடும்பத்துடன் வசிக்கிறார். இருவருக்கும் இடையே இடப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு அருகே சென்ற கழிவு நீர் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் யாகம்மாளை, செபஸ்தியான் அவரது மனைவி இருதயமேரி 48, ஆகிய இருவரும் சேர்ந்து யாகம்மாளை தாக்கியதில் காயமுற்று சிவகங்கை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X