பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை -- மன்னார்குடி ரயில் எப்போது? காரைக்குடி மக்கள் கேள்வி

Added : அக் 08, 2021
Share
Advertisement
காரைக்குடி: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மானாமதுரை -- மன்னார்குடி ரயிலை இயக்காமல் வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.கொரோனா பரவலால் ஒன்றரை ஆண்டாக ரயில் போக்குவரத்து தடை பட்டது. தற்போது பரவல் குறைந்து ரயில்களை இயக்கி வருகின்றனர். ஆனால் அப்போது நிறுத்திய மானாமதுரை - - மன்னார்குடி ரயிலை இன்னும் இயக்காதது ஏன் என மக்கள்

காரைக்குடி: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மானாமதுரை -- மன்னார்குடி ரயிலை இயக்காமல் வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா பரவலால் ஒன்றரை ஆண்டாக ரயில் போக்குவரத்து தடை பட்டது. தற்போது பரவல் குறைந்து ரயில்களை இயக்கி வருகின்றனர். ஆனால் அப்போது நிறுத்திய மானாமதுரை - - மன்னார்குடி ரயிலை இன்னும் இயக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 5 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மானாமதுரை -- மன்னார்குடி, திருச்சி - விருதுநகர் பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X