பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.45 லட்சத்தில் பண்ணைய திட்டம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
காரைக்குடி : கல்லலில் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் 100 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஒரு எக்டேரில் கறவை பசு, ஆடு, நாட்டுக்கோழி வளர்த்தல், மரக்கன்று, தேனீ வளர்ப்பு 50 சதவீத மானியமாக விவசாயிக்கு ரூ.45 ஆயிரம் வழங்கப்படும். வேறு திட்டங்களில் பயன்பெறாத விவசாயிகள் இதில் சேரலாம். ஏ.கருங்குளம், பொய்யலுார்,

காரைக்குடி : கல்லலில் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் 100 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு எக்டேரில் கறவை பசு, ஆடு, நாட்டுக்கோழி வளர்த்தல், மரக்கன்று, தேனீ வளர்ப்பு 50 சதவீத மானியமாக விவசாயிக்கு ரூ.45 ஆயிரம் வழங்கப்படும். வேறு திட்டங்களில் பயன்பெறாத விவசாயிகள் இதில் சேரலாம். ஏ.கருங்குளம், பொய்யலுார், அரண்மனைபட்டி, நடுவிக்கோட்டை, கீழையூர், தட்டட்டி ஊராட்சிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை தரப்படும்.

இதில் பயன்பெற விரும்புவோர் ஒரு எக்டேர் நில சிட்டா அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் நகல், வரைபடம், மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தகம், போட்டோவுடன் கல்லல் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என உதவி இயக்குனர் அழகுராஜா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X