இன்றைய நிகழ்ச்சி

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோயில்புரட்டாசி சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, மாலை 6:00மணி.நவராத்திரி சிறப்பு பூஜை: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், அரண்மனை வளாகம், சிவகங்கை, கன்னியாகுமரி அலங்காரம், மாலை 6:30 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை: வாள் மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, மீனாட்சி அலங்காரம், மாலை 6:30 மணி,

கோயில்

புரட்டாசி சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, மாலை 6:00மணி.

நவராத்திரி சிறப்பு பூஜை: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், அரண்மனை வளாகம், சிவகங்கை, கன்னியாகுமரி அலங்காரம், மாலை 6:30 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை: வாள் மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, மீனாட்சி அலங்காரம், மாலை 6:30 மணி, ஏற்பாடு: ஆயிர வைசிய சபையினர்.நவராத்திரி சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத கைலாசநாதர் கோயில், கானாடுகாத்தான், சிறப்பு அலங்காரம், மாலை 5:30 மணி.

புரட்டாசி வெள்ளி பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி.புரட்டாசி வெள்ளி பூஜை: வெட்டுடையார் காளி கோவில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை : சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், தேவகோட்டை, அபிஷேகம், காலை 7:00 மணி.

நவராத்திரி பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி காலை 7:00 மணி.நவராத்திரி பூஜை : கைலாசநாதர் கோயில், தேவகோட்டை, நித்திய படி பூஜை, காலை 7:00 மணி.நவராத்திரி பூஜை : கோதண்டராம சுவாமி கோயில், தேவகோட்டை, திருமஞ்சனம், காலை 8:30 மணி.

நவராத்திரி பூஜை: ரங்கநாதபெருமாள் கோயில், தேவகோட்டை, திருமஞ்சனம், காலை 8:30 மணி.நவராத்திரி பூஜை : புவனேஸ்வரி அம்மன் கோயில், தேவகோட்டை, அலங்காரம் மாலை 6:00 மணி.நவராத்திரி பூஜை : அன்னை அபிராமி அம்மன் கோயில்,தேவகோட்டை, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை,காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்கநாச்சியம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

பொது

ராமாயண சொற்பொழிவு : செல்வ விநாயகர் கோயில், சொக்கநாதபுரம், சீதா கல்யாணம் ஆன்மிக உரை: ஆ.குமார், மாலை 5:00 மணி.பட்டமளிப்பு விழா: கருத்தரங்கு கூடம், அரசு மருத்துவ கல்லுாரி, சிவகங்கை, தலைமை: கலெக்டர் மதுசூதன் ரெட்டி, காலை 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X