பொது செய்தி

தமிழ்நாடு

அழிந்து வரும் பட்டியலில் உள்ள அபூர்வ இன தவளை கண்டுபிடிப்பு

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மூணாறு: மூணாறு அருகே அழிந்து வரும் வனஉயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ள 'எல்லோ பெல்லிட் புஷ் ப்ராக்' எனும் அபூர்வ இன தவளை கண்டு பிடிக்கப்பட்டது.'ரெக்கோ போரைட்' இனத்தைச் சேர்ந்த அந்த வகை தவளை மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தில் ஆனைமலையில் மட்டும் காணப்படும். அது வால்பாறையில் 1882ல் முதன்முதலாக கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு 2017, 2018ம் ஆண்டுகளில் தென்பட்டன. நீர்
ரெக்கோ போரைட், தவளை, கண்டுபிடிப்பு

மூணாறு: மூணாறு அருகே அழிந்து வரும் வனஉயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ள 'எல்லோ பெல்லிட் புஷ் ப்ராக்' எனும் அபூர்வ இன தவளை கண்டு பிடிக்கப்பட்டது.

'ரெக்கோ போரைட்' இனத்தைச் சேர்ந்த அந்த வகை தவளை மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தில் ஆனைமலையில் மட்டும் காணப்படும். அது வால்பாறையில் 1882ல் முதன்முதலாக கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு 2017, 2018ம் ஆண்டுகளில் தென்பட்டன.

நீர் வீழ்ச்சிகளின் அருகில் உள்ள காடுகளில் வாழும் தன்மை கொண்டது. அதன் வயிறு பகுதியில் மஞ்சள் நிறம் காணப்படுவதால் 'எல்லோ பெல்லிட் புஷ் ப்ராக்' என பெயரிட்டு அழைக்கப்படுகிறது. அழிந்து வரும் வன உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள அந்த வகை தவளை வன ஆர்வலர்களால் மூணாறு அருகே ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சியையொட்டியுள்ள காட்டில் முதன்முறையாக கண்டு பிடிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202114:48:05 IST Report Abuse
duruvasar யாழ்ப்பாணம் அருகில் காடுகளில் பதுங்கி அண்ணணுடன் தங்கியிருந்த நாட்களில் இதை பார்த்த தமிழர்கள் இருப்பார்கள். விசாரித்து பாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X