பொது செய்தி

தமிழ்நாடு

குமுளி மலைப்பாதை பராமரிப்பில் போலீசார்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கூடலூர் : லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கிலோ மீட்டர் தூர மலைப்பாதை பல ஆபத்தான விளைவுகளைக் கொண்டதாகும். தமிழக- --கேரள எல்லையில் உள்ளதால் போக்குவரத்து அதிகம். இப்பாதையில் செல்லும் மின் கம்பிகளில் மரக்கிளைகள் உரசி இருந்ததால் மின்தடை ஏற்பட்டது. ரோட்டில் மணல் மேவி இருந்ததால் டூ-வீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கினர். கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்து மணி,

கூடலூர் : லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கிலோ மீட்டர் தூர மலைப்பாதை பல ஆபத்தான விளைவுகளைக் கொண்டதாகும்.

தமிழக- --கேரள எல்லையில் உள்ளதால் போக்குவரத்து அதிகம். இப்பாதையில் செல்லும் மின் கம்பிகளில் மரக்கிளைகள் உரசி இருந்ததால் மின்தடை ஏற்பட்டது. ரோட்டில் மணல் மேவி இருந்ததால் டூ-வீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கினர். கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்து மணி, எஸ்.ஐ.,அல்போன்ஸ் ராஜா சிறப்பு எஸ்.ஐ., நாராயணசாமி உள்ளிட்ட போலீசார் வளைவுகளில் இந்த மணல் மேட்டை அகற்றினர். மின்கம்பியில் உரசிய மரக்கிளைகளை கூடலூர் நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X