பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் அட்மா திட்டத்தில் நுண்ணீர் பாசனம்குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குநர் விஜயராணி, நுண்ணீர் பாசனம் மற்றும் நிலக்கடலையில் கூடுதல்மகசூல் பெறுவதற்கான சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். அட்மா திட்டஒருங்கிணைப்பாளர் கீதா, உயிர் உரங்கள் மற்றும் வேளாண் திட்டங்கள் குறித்துவிளக்கினார். வேளாண்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் அட்மா திட்டத்தில் நுண்ணீர் பாசனம்குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் துணை இயக்குநர் விஜயராணி, நுண்ணீர் பாசனம் மற்றும் நிலக்கடலையில் கூடுதல்மகசூல் பெறுவதற்கான சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். அட்மா திட்டஒருங்கிணைப்பாளர் கீதா, உயிர் உரங்கள் மற்றும் வேளாண் திட்டங்கள் குறித்துவிளக்கினார். வேளாண் துணை அலுவலர் மதியழகன், அட்மா திட்ட அலுவலர்கள்உதயகுமார், அருண்குமார், விவசாயிகள் ராமசாமி, சோழராஜன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X