பொது செய்தி

தமிழ்நாடு

புத்தகங்கள் வழங்கும் விழா

Added : அக் 08, 2021
Share
Advertisement
போடி : போடி ஜ.கா.நி., மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா பள்ளி தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமசுப்பிரமணியன், தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்

போடி : போடி ஜ.கா.நி., மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா பள்ளி தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமசுப்பிரமணியன், தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X