பொது செய்தி

தமிழ்நாடு

திறன் மேம்பாட்டு பயிற்சி

Added : அக் 08, 2021
Share
Advertisement
ஆத்தூர் : சித்தையன்கோட்டையில் இயற்கை வேளாண் திட்டம் தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. வட்டார துணை இயக்குனர் அமலா தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் உமா முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஆறுமுகம்,'இயற்கை விவசாய முறையில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்' குறித்து விளக்கினார். ஊரக புத்தாக்க திட்ட தலைமை செயல் அலுவலர் வேல்முருகன், 'ஒருங்கிணைந்த

ஆத்தூர் : சித்தையன்கோட்டையில் இயற்கை வேளாண் திட்டம் தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. வட்டார துணை இயக்குனர் அமலா தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் உமா முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஆறுமுகம்,'இயற்கை விவசாய முறையில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்' குறித்து விளக்கினார். ஊரக புத்தாக்க திட்ட தலைமை செயல் அலுவலர் வேல்முருகன், 'ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை' குறித்தும், வேளாண் வணிகத்துறை கண்காணிப்பாளர் ராமன்,' இயற்கை முறையிலான நெல் சந்தைப்படுத்துதல்' குறித்தும் விளக்கினர். வேளாண் அலுவலர் விக்னேஸ்வரன், உதவி அலுவலர்கள் பத்ரி நாராயணன், ஜெகதீஸ்வரி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X