பொது செய்தி

தமிழ்நாடு

யூரியா 921 மெட்ரிக் டன் கையிருப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் யூரியா 921 மெட்ரிக் டன் இருப்பு இருந்தது. நேற்று மதுரையில் இருந்து 260 டன், திண்டுக்கல்லில் இருந்து 369.45 என 1550.45 டன் இருப்பு உள்ளது. இது தவிர டி.ஏ.பி., 327 மெட்ரிக் டன், பொட்டாஷ் 505 மெட்ரிக் டன், கலப்பு உரம் 1675 மெட்ரிக் டன் அளவுக்கு இருப்பு உள்ளது. உரங்கள் தேவையறிந்து 75 கூட்டுறவு சங்கங்கள், 184 தனியார் உர கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட விலையை

தேனி : தேனி மாவட்டத்தில் யூரியா 921 மெட்ரிக் டன் இருப்பு இருந்தது. நேற்று மதுரையில் இருந்து 260 டன், திண்டுக்கல்லில் இருந்து 369.45 என 1550.45 டன் இருப்பு உள்ளது. இது தவிர டி.ஏ.பி., 327 மெட்ரிக் டன், பொட்டாஷ் 505 மெட்ரிக் டன், கலப்பு உரம் 1675 மெட்ரிக் டன் அளவுக்கு இருப்பு உள்ளது. உரங்கள் தேவையறிந்து 75 கூட்டுறவு சங்கங்கள், 184 தனியார் உர கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி விவசாயிகள் 83001 08666 அலைபேசியில் புகார் கூறலாம் என வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X