பனை விதை நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனை விதை நடும் விழா

Added : அக் 08, 2021
Share
சின்னாளபட்டி : கலிக்கம்பட்டியில் ஊராட்சி சார்பில் பனை விதை நடும் விழா நடந்தது. ஊராட்சித்தலைவர் கோமதி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ் முன்னிலை வகித்தனர். செயலர் சபீன் தேவராஜ் வரவேற்றார். கலிக்கம்பட்டி கண்மாயில் பனை விதை நடவு செய்யப்பட்டன. ஊராட்சி தலைவர் கூறுகையில், ''ஐந்தாயிரம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 1,500

சின்னாளபட்டி : கலிக்கம்பட்டியில் ஊராட்சி சார்பில் பனை விதை நடும் விழா நடந்தது. ஊராட்சித்தலைவர் கோமதி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ் முன்னிலை வகித்தனர். செயலர் சபீன் தேவராஜ் வரவேற்றார். கலிக்கம்பட்டி கண்மாயில் பனை விதை நடவு செய்யப்பட்டன. ஊராட்சி தலைவர் கூறுகையில், ''ஐந்தாயிரம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 1,500 விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது'',என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X