சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன சிறுவன்  கிணற்றில் பிணமாக மீட்பு 

Added : அக் 08, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ராஜதானி அருகே காணாமல் போன சிறுவன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிணற்றில் மீட்கப்பட்டார். ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பூவேந்திரன் மகன் விக்னேஷ் 16, தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அக்.2ல் வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. ராஜதானி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர்

ஆண்டிபட்டி : ராஜதானி அருகே காணாமல் போன சிறுவன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிணற்றில் மீட்கப்பட்டார். ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பூவேந்திரன் மகன் விக்னேஷ் 16, தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அக்.2ல் வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை.

ராஜதானி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் துர்நாற்றம் வர அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் இருந்த விக்னேஷ் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X