பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்கள் ஏலம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தபட்ட டூவீலர், கார் என மொத்தம் 80 வாகனங்களை ஏலம் விடப்போவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் ஏராளமானோர் டிபாசிட் தொகை செலுத்தி, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களுடன் பங்கேற்றனர். அரசு நிர்ணயித்த வரியை செலுத்தி, வாகனங்களை ஏலத்தில்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தபட்ட டூவீலர், கார் என மொத்தம் 80 வாகனங்களை ஏலம் விடப்போவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் ஏராளமானோர் டிபாசிட் தொகை செலுத்தி, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களுடன் பங்கேற்றனர். அரசு நிர்ணயித்த வரியை செலுத்தி, வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். விருப்பமில்லாதவர்கள் டிபாசிட்டை திரும்ப பெற்று கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X