நாளை சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை சிறப்பு முகாம்

Added : அக் 08, 2021
Share
தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு விரைவாக ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாளை (அக்.,9) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.புகைப்படம், ஆதார், நலவாரிய உறுப்பினர் அட்டை, ஏதேனும் இருப்பிட ஆதாரம் ஆகியவற்றை வழங்கி முகாமில் பயன்பெறலாம் என கலெக்டர் முரளீதரன்

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு விரைவாக ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாளை (அக்.,9) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.புகைப்படம், ஆதார், நலவாரிய உறுப்பினர் அட்டை, ஏதேனும் இருப்பிட ஆதாரம் ஆகியவற்றை வழங்கி முகாமில் பயன்பெறலாம் என கலெக்டர் முரளீதரன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X