லாரி மோதி தீப்பற்றிய டூவீலர்; இருவர் பலத்த காயம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி தீப்பற்றிய டூவீலர்; இருவர் பலத்த காயம்

Added : அக் 08, 2021
Share
மூணாறு : மூணாறில் டிப்பர் லாரி மோதி தீப்பற்றிய டூவீலரில் பயணித்த தேவிகுளம் நியூ காலனியைச் சேர்ந்த ஆன்டணி 22, ஜோபி 22, ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.பழைய மூணாறுக்கு இருவரும் டூவீலரில் சென்ற போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் முன்புசென்ற கேரள அரசு பஸ் திடீரென நின்றது. டூவீலரை நிறுத்த முயன்றபோது, அதன் பின்னால் வந்த டிப்பர் லாரிடூவீலர் மீது பலமாக

மூணாறு : மூணாறில் டிப்பர் லாரி மோதி தீப்பற்றிய டூவீலரில் பயணித்த தேவிகுளம் நியூ காலனியைச் சேர்ந்த ஆன்டணி 22, ஜோபி 22, ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

பழைய மூணாறுக்கு இருவரும் டூவீலரில் சென்ற போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் முன்புசென்ற கேரள அரசு பஸ் திடீரென நின்றது. டூவீலரை நிறுத்த முயன்றபோது, அதன் பின்னால் வந்த டிப்பர் லாரிடூவீலர் மீது பலமாக மோதியது.இருவரும் டூவீலருடன் லாரிக்கு அடியில் சிக்கினர். டூவீலரை மீட்கும்போது திடீரென தீப்பற்றி எரிந்து சேதமானது.எனினும் இருவரும் பலத்த காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.-----------------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X