பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டுதோறும் முருங்கை விழா

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெரியகுளம் : முருங்கையின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் முருங்கை விழா கொண்டாட வேண்டும் என சர்வதேச முருங்கை ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் நாச்சிமுத்து கருத்தரங்கில் வலியுறுத்தினார்பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் முருங்கை சிறந்த உணவு என்ற தலைப்பில் அக். 8 வரை சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. துவங்க விழாவில் தமிழ்நாடு

பெரியகுளம் : முருங்கையின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் முருங்கை விழா கொண்டாட வேண்டும் என சர்வதேச முருங்கை ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் நாச்சிமுத்து கருத்தரங்கில் வலியுறுத்தினார்

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் முருங்கை சிறந்த உணவு என்ற தலைப்பில் அக். 8 வரை சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. துவங்க விழாவில் தமிழ்நாடு வேளாண் பல்கலை., துணைவேந்தர் குமார் தலைமை வகித்தார். முதல்வர் ஆறுமுகம் வரவேற்றார். இந்திய வேளாண்மை ஆராய்சிக்கழக துணை இயக்குனர் அசோக்குமார்சிங், நபார்டு வங்கி முதன்மை மேலாளர் வெங்கடகிருஷ்ணா, ஏ.பி.இ.டி.ஏ., சேர்மன் அங்கமுத்து, மண்டல மேலாளர் ேஷாபனா, தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, பெங்களூர் தயானந்தசாகர் பல்கலை இணைவேந்தர் முத்துசெழியன் விஞ்ஞானிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

பயிர் பெருக்கம், உயர் தொழில்நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு, மதிப்பு கூட்டுதல், வணிகம், ஏற்றுமதி தகவல்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பேசினர். ஏற்பாடுகளை காய்கறிகள் அறிவியல்துறை பேராசிரியை ஜானவி, பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X