பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கல்வி உதவி

Added : அக் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'திண்டுக்கல் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு, ஆசிரியர் பட்டயப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in ல் விண்ணப்பிக்கலாம். பள்ளி படிப்பு உதவித்தொகைக்கு நவ.15 க்குள், பள்ளி

திண்டுக்கல் : 'திண்டுக்கல் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு, ஆசிரியர் பட்டயப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in ல் விண்ணப்பிக்கலாம். பள்ளி படிப்பு உதவித்தொகைக்கு நவ.15 க்குள், பள்ளி மேற்படிப்பு, தகுதி, வருவாய் அடிப்படையிலான உதவிக்கு நவ.30 க்குள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் தங்கள் ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விபரங்களை இணைத்த பிறகே விண்ணப்பங்களை சரிபார்க்க முடியும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் தங்களுடைய DISE/AISHE/NCVT குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை http://www.minorityaffairs.gov.in/schemesல் பார்க்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X