பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளம் முடக்கம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
பேரையூர் : தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலக இணையதளம், சில நாட்களாக முடங்கி உள்ளது. மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதிகளை புதுப்பிக்க முடியாமலும், புதிய கல்வித்தகுதியை பதிவு செய்ய முடியாமலும் அவதிப்படுகின்றனர். இணையதளம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க

பேரையூர் : தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலக இணையதளம், சில நாட்களாக முடங்கி உள்ளது. மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதிகளை புதுப்பிக்க முடியாமலும், புதிய கல்வித்தகுதியை பதிவு செய்ய முடியாமலும் அவதிப்படுகின்றனர். இணையதளம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X