உள்ளாட்சி தேர்தலுக்கு 104 ஓட்டுச்சாவடிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு 104 ஓட்டுச்சாவடிகள்

Added : அக் 08, 2021
Share
மதுரை : மதுரை மாவட்டத்தில் நாளை (அக்., 9) நடக்கும் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஏழு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இடைத்தேர்தலுக்காக 104 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மாவட்ட ஊராட்சி 16 வது வார்டு மற்றும் வடிவேல்கரை, கேசம்பட்டி, மறவன்குளம், வன்னிவேலம்பட்டி, டி.குன்னத்துார், கவுன்டன்பட்டி, சென்னம்பட்டி ஆகிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு இடைத்தேர்தல்

மதுரை : மதுரை மாவட்டத்தில் நாளை (அக்., 9) நடக்கும் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஏழு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இடைத்தேர்தலுக்காக 104 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஊராட்சி 16 வது வார்டு மற்றும் வடிவேல்கரை, கேசம்பட்டி, மறவன்குளம், வன்னிவேலம்பட்டி, டி.குன்னத்துார், கவுன்டன்பட்டி, சென்னம்பட்டி ஆகிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. 16 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலுக்காக 21 கிராமங்களில் 97 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறையினர் தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X