பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுதபூஜைக்கு 80 சிறப்பு பஸ்கள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்.,12,13ல் மதுரை - சென்னைக்கு 60 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோவை, திருப்பூர், நாகர்கோவில் பகுதிகளுக்கும் 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன. நிர்வாக மேலாளர் திருவெம்பலம்பிள்ளை தலைமையில் மேலாளர் (வணிகம்) யுவராஜ் ஏற்பாட்டை செய்து

மதுரை : மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்.,12,13ல் மதுரை - சென்னைக்கு 60 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோவை, திருப்பூர், நாகர்கோவில் பகுதிகளுக்கும் 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன. நிர்வாக மேலாளர் திருவெம்பலம்பிள்ளை தலைமையில் மேலாளர் (வணிகம்) யுவராஜ் ஏற்பாட்டை செய்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X