பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் பனி மூட்டம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று காலை முதலே அடர் பனி மூட்டம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதித்தது.சில தினங்களாக லேசான சாரல் மழையுடன் மந்தமான சீதோஷ்ண நிலை நிலவு கிறது. நேற்று (அக்.7) காலை முதலே அடர் பனி மூட்டம் நகரை சூழ்ந்ததால் எதிரே வரும் நபர்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. பனி மூட்டத்தை பொருட்படுத்தாமல் சுற்று லாப்பயணிகள் ஏரியில்
 'கொடை'யில் பனி மூட்டம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று காலை முதலே அடர் பனி மூட்டம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதித்தது.

சில தினங்களாக லேசான சாரல் மழையுடன் மந்தமான சீதோஷ்ண நிலை நிலவு கிறது. நேற்று (அக்.7) காலை முதலே அடர் பனி மூட்டம் நகரை சூழ்ந்ததால் எதிரே வரும் நபர்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. பனி மூட்டத்தை பொருட்படுத்தாமல் சுற்று லாப்பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தனர். ரோஜா பூங்கா, பிரையன்ட் பூங்காவை பயணிகள் ரசித்தனர். மாலை வரை இதே நிலை நீடித்தால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X