பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியார் நுாற்றாண்டு: பெண்களுக்கு போட்டிகள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை : தமிழ் நாடு பிராமணர் சங்கம் சார்பில் சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பேச்சு, பாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.பேச்சு போட்டிவயது 21 முதல் 40 வரை, தலைப்பு: "மனதில் உறுதி வேண்டும்" --- 50 பெண்கள் பங்கேற்கலாம்.வயது 41 க்கு மேல், தலைப்பு: "எனது பார்வையில் நமது பாரதி" - 50 பெண்கள்பாட்டு போட்டிதலைப்பு: பாரதியாரின் தேச பக்தி, பக்தி

மதுரை : தமிழ் நாடு பிராமணர் சங்கம் சார்பில் சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பேச்சு, பாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பேச்சு போட்டி
வயது 21 முதல் 40 வரை, தலைப்பு: "மனதில் உறுதி வேண்டும்" --- 50 பெண்கள் பங்கேற்கலாம்.

வயது 41 க்கு மேல், தலைப்பு: "எனது பார்வையில் நமது பாரதி" - 50 பெண்கள்

பாட்டு போட்டி

தலைப்பு: பாரதியாரின் தேச பக்தி, பக்தி பாடல்கள் - 100 பெண்கள்,போட்டியில் பங்கேற்க பதிவு செய்து கொள்ள கடைசி நாள்: 25.10.2021

முன்பதிவுக்கு பாரதி 94431 25668, உமா 94436 64488 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். போட்டிகள் அடுத்த மாதம் மதுரை ஸ்ரீவித்யாலயம் பள்ளியில் நடத்தப்படும். டிச., 11 பாரதியார் பிறந்த நாளன்று பரிசளிப்பு விழா நடைபெறும் என மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ ஸ்ரீராம் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X