கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அரசு வழக்கறிஞர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை முன்னாள் அரசு வழக்கறிஞர் சீதாராமன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மதுரை அரசரடியைச் சேர்ந்தவர் சீதாராமன். இவர் 2017 - 2020 வரை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்தார். இவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உதவாமல் காலம் தாழ்த்தி அதன் மூலம் பயன் அடைந்ததாக

மதுரை:மதுரை முன்னாள் அரசு வழக்கறிஞர் சீதாராமன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை அரசரடியைச் சேர்ந்தவர் சீதாராமன். இவர் 2017 - 2020 வரை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்தார். இவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உதவாமல் காலம் தாழ்த்தி அதன் மூலம் பயன் அடைந்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்சஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.அதில் வருமானத்திற்கு அதிகமாக 98.96 சதவீதம் சொத்து சேர்த்ததாக இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்தார். நேற்றுமுன்தினம் அவரது வீட்டில் சோதனையிட்டு நகை உள்ளிட்ட சில ஆவணங்கள் குறித்து விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X