ஆடைகள் கம்மி ரேட்டு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடைகள் கம்மி ரேட்டு!

Added : அக் 08, 2021
Share
முன்னணி பிராண்டட் ஆடைகளை, எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் வாங்க, சல்வார் ஷாப்பி சிறந்த இடம். புதிய ஆடை ரகங்களுடன் இப்போது, தீபாவளி சிறப்பு விற்பனையும் துவங்கிவிட்டது. மொத்த குடும்பத்திற்குமான அனைத்து ஆடைகளையும் ஒரே இடத்தில் வாங்கலாம். தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால், 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.பெண்களுக்கான குர்தா, டாப்ஸ் 200 ரூபாய் முதலும்,
 ஆடைகள்  கம்மி ரேட்டு!

முன்னணி பிராண்டட் ஆடைகளை, எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் வாங்க, சல்வார் ஷாப்பி சிறந்த இடம். புதிய ஆடை ரகங்களுடன் இப்போது, தீபாவளி சிறப்பு விற்பனையும் துவங்கிவிட்டது. மொத்த குடும்பத்திற்குமான அனைத்து ஆடைகளையும் ஒரே இடத்தில் வாங்கலாம். தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால், 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.பெண்களுக்கான குர்தா, டாப்ஸ் 200 ரூபாய் முதலும், லெகின்ஸ், 200 ரூபாய் முதலும், துப்பட்டா, 70 ரூபாய் முதலும் கிடைக்கிறது. நைட்டிகள், உள்ளாடைகளும் உண்டு. ஆண்களுக்கான சர்ட்ஸ், 250 ரூபாய் முதலும், டி சர்ட்ஸ், 150 ரூபாய் முதலும், ஜீன்ஸ் மற்றும் சாதா பேன்ட்ஸ், 400 ரூபாய் முதலும் கிடைக்கிறது.-சவிதா ஹால், ஆர்.எஸ்.புரம். 93632 01972.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X