சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:பீளமேடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜகோபால்; இவரது மனைவி ராஜேஷ்வரி, 63. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு, நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சக்தி நகர் அருகே, இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரது கழுத்தில் இருந்த, 5 பவுன் செயினை பறித்து தப்பினர்.அதிர்ச்சியடைந்த மூதாட்டி சிங்காநல்லுார் போலீசில் புகார்

கோவை:பீளமேடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜகோபால்; இவரது மனைவி ராஜேஷ்வரி, 63. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு, நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சக்தி நகர் அருகே, இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரது கழுத்தில் இருந்த, 5 பவுன் செயினை பறித்து தப்பினர்.அதிர்ச்சியடைந்த மூதாட்டி சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X