பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச பயிர் மரபியல் கருத்தரங்கு

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் மற்றும் இந்திய பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளர் சங்கத்தின் சார்பில் 'பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியில் எதிர்கால சவால்கள்' என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கு பல்கலையில் நடந்தது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக பயிர் அறிவியல் துணை பொது இயக்குனர் சர்மா பங்கேற்று அடிப்படை பயிர் இனபெருக்கத்தில்

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் மற்றும் இந்திய பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளர் சங்கத்தின் சார்பில் 'பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியில் எதிர்கால சவால்கள்' என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கு பல்கலையில் நடந்தது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக பயிர் அறிவியல் துணை பொது இயக்குனர் சர்மா பங்கேற்று அடிப்படை பயிர் இனபெருக்கத்தில் அதிக கவனம் செலுத்தவும், காலநிலை, இயந்திரமயமாக்கல் போன்ற மாறுபாடுகளுக்கு ஏற்ற பயிர் இனப்பெருக்கம் குறித்தும், விஞ்ஞானிகள் மத்தியில் வலியுறுத்தினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழா மலர் வெளியிடப்பட்டது. ஐ.சி.ஆர்.எஸ்.எஸ்..டி., துணை பொது இயக்குனர் அர்விந்த்குமார், துணைவேந்தர் குமார், பல்கலை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X