இன்றைய நிகழ்ச்சிகள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
ஆன்மிகம்நவராத்திரி விழாத்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n மாலை, 6:00 மணி. அலங்காரம் n மகாலட்சுமி.மாகாளி அம்மன் கோவில், பாலக்காடு ரோடு, க.க.சாவடி n மாலை, 6:00 மணி. பொதுமாணவர்களுக்கான வரவேற்பு விழாநேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரி வளாகம், பாப்னா நகர், மலுமிச்சம்பட்டி n காலை, 10:00 மணி.என்.சி.சி., மாணவர்களுக்கான

ஆன்மிகம்நவராத்திரி விழாத்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n மாலை, 6:00 மணி. அலங்காரம் n மகாலட்சுமி.மாகாளி அம்மன் கோவில், பாலக்காடு ரோடு, க.க.சாவடி n மாலை, 6:00 மணி. பொதுமாணவர்களுக்கான வரவேற்பு விழாநேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரி வளாகம், பாப்னா நகர், மலுமிச்சம்பட்டி n காலை, 10:00 மணி.என்.சி.சி., மாணவர்களுக்கான பயிலரங்குகே.பி.ஆர்., இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 9:30 மணி.பாராட்டு விழாகோயிண்டியா வளாகம், ஆவாரம்பாளையம் ரோடு n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் அப்டவுன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் சென்ட்ரல்.யோகா போட்டிகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கோவைபுதுார் n காலை, 8:00 மணி.சங்க துவக்க விழாரத்தினம் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, சிட்கோ மேம்பாலம் அருகில், ஈச்சனாரி n பிற்பகல், 3:00 மணி.கல்லுாரியில் சங்க கூட்டம்ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 11:00 மணி.முதலாமாண்டு வகுப்பு துவக்கம்கதிர் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், நீலாம்பூர் n காலை, 10:30 மணி.'உன்னால் முடியும்' சொற்பொழிவுஎஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், பேரூர் ரோடு, செல்வபுரம் n காலை, 10:30 மணி.வன உயிரின வார நிறைவு விழாநுாற்றாண்டு கலையரங்கம், தமிழ்நாடு வனஉயர்பயிற்சியகம், கவுலிபிரவுண் ரோடு, ஆர்.எஸ்.புரம் n காலை, 11:30 மணி.கருத்தரங்குகே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.பயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.ரத்ததான முகாம்110 காலாட்படை பட்டாலியன் மெட்ராஸ் அலுவலக வளாகம், ரெட்பீல்ட்ஸ் n காலை, 11:00 மணி. உலக சாதனை நிகழ்ச்சிநேரு கலை அறிவியல் கல்லுாரி வளாகம், திருமலையாம்பாளையம் n மாலை, 5:00 மணி. ஏற்பாடு: நேரு கலை அறிவியல்கல்லுாரி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை(சென்னை). ஆலோசனை கூட்டம்அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், புலியகுளம் n பிற்பகல், 2:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X